பூத தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும். இந்த தாண்டவம் நவ தாண்டவங்கள் மற்றும் பன்னிரு தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இந்த தாண்டவத்தை சிவபெருமா்ன் பேய்களுடன் ஆடுகிறார்.
No licensed photograph yet
Four in five rooms open without one. Add a photograph with a declared licence and your credit sits under it, permanently.
பூத தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும். இந்த தாண்டவம் நவ தாண்டவங்கள் மற்றும் பன்னிரு தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இந்த தாண்டவத்தை சிவபெருமா்ன் பேய்களுடன் ஆடுகிறார். இந்தக் கோலத்தை பண்டாரம் என்றும் சொல்கின்றனர்.
திருவெண்காட்டில் இந்த பூதநடனத்தை சிவபெருமான் ஆடுகிறார். இந்த திருவெண்காடானது, சுவேதவனம், பிரம்ம மாசானம், ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. பேய்வரி என்றும் இதனை அழைப்பர்.
யானை வடிவில் வந்த அரக்கனை கொன்று, யானையின் தோலினை உடலில் போர்த்தி சிவபெருமான் ஆடிய நடனம் பூத தாண்டவமாகும். இந்த தாண்டவம் நவ ராத்திரியின் ஏழாவது நாளில் சிவபெருமானால் ஆடப்படுகிறது.
The text above is adapted from the Wikipedia article “பூத தாண்டவம்”, available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 licence.
Bhuta Thandavam is type of dance, according to the structured record cited below. This entry was generated automatically from that record and has not yet been reviewed by a person familiar with the tradition. 1