முனி தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும். இந்த தாண்டவம் நவ தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. முனிதாண்டவம் என்பது பார்வையை பல கோணங்களில் செலுத்தி அந்தக் கோணங்களில் கைகளையும், கால்களையும் வளைத்து ஆடுவது.
No licensed photograph yet
Four in five rooms open without one. Add a photograph with a declared licence and your credit sits under it, permanently.
முனி தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும். இந்த தாண்டவம் நவ தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. முனிதாண்டவம் என்பது பார்வையை பல கோணங்களில் செலுத்தி அந்தக் கோணங்களில் கைகளையும், கால்களையும் வளைத்து ஆடுவது. இந்த நடனத்தை அங்க அசைவுகளையட்டி ஆடுவதால் வித்தாரம் எனவும் அழைக்கின்றனர்.
சிவபக்தரான பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசிக்க, சிவபெருமான் ஆடிய தாண்டவம் முனி தாண்டவம் எனப்படுகிறது. இந்த தாண்டவம் நவராத்திரியின் ஆறாம் நாளில் சிவபெருமானால் ஆடப்படுகிறது.
The text above is adapted from the Wikipedia article “முனி தாண்டவம்”, available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 licence.
Muni Thandavam is type of dance, according to the structured record cited below. This entry was generated automatically from that record and has not yet been reviewed by a person familiar with the tradition. 1