Family unrecorded

Pralaya Thandavam

பிரளய தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும். இந்த தாண்டவம் நவ தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. வெற்றி பெற்றமையைக் குறிக்க இந்த தாண்டவம் ஆடப்படுகிறது.

No licensed photograph yet
Four in five rooms open without one. Add a photograph with a declared licence and your credit sits under it, permanently.
Archival typographic plate · seeded for Pralaya Thandavam+ Add licensed photo →
Understand in 30 Seconds · In Plain Words

Quick guide to Pralaya Thandavam

Sourced or Silent · CC BY-SA 4.0

பிரளய தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும்.

01 · What it is
Living Tradition

Documented cultural tradition on record; family classification awaits an editor.

02 · Where & name
Geography awaiting source

Add a cited source naming the region or community that carries it.

03 · How it is doing
□□□□ (Not yet assessed)

Documented in open cultural records, but no cited field assessment of its current vitality has been added here yet.

04 · Proof & reuse
2 cited sources

Every claim links to a public record below. Free to quote, teach, and share under CC BY-SA 4.0.

Chapter Takeaways
தாண்டவக் காரணம்உலகில் அதர்மம் அதிகமாக தலையெடுத்தப் பின், உலகம் பிரளயத்தால் அழிவுரும் என்பது இந்து தொன்மவியல் நம்பிக்கையாகும்.
வேறு பெயர்கள்பிரளய தாண்டவத்தினை சாலியம், வீர வெறியாடல் என்றும் குறிப்பிடுகின்றனர்.
Common Questions Answered on Record
What is Pralaya Thandavam in plain words?

பிரளய தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும்.

Where is Pralaya Thandavam practised or documented?

No verified geographic place has been linked on record yet — editors can add a cited place from the edit page.

What is the current condition of Pralaya Thandavam today?

□□□□ (Not yet assessed): Documented in open cultural records, but no cited field assessment of its current vitality has been added here yet.

How do I cite or share this Pralaya Thandavam entry?

Cite as: "Pralaya Thandavam." folkroom, https://folkroom.org/art-forms/pralaya-thandavam, text CC BY-SA, with attribution.

Share or cite this roomNo tracking · CC BY-SA 4.0
WhatsAppXLinkedInRedditFacebook

The tradition & historical record

1 min read · 2 sources

பிரளய தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும். இந்த தாண்டவம் நவ தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. வெற்றி பெற்றமையைக் குறிக்க இந்த தாண்டவம் ஆடப்படுகிறது. 1

தாண்டவக் காரணம்

உலகில் அதர்மம் அதிகமாக தலையெடுத்தப் பின், உலகம் பிரளயத்தால் அழிவுரும் என்பது இந்து தொன்மவியல் நம்பிக்கையாகும். இந்த பிரளயக் காலத்தில் தேவர்கள், அரக்கர்கள், இந்திரன், திருமால் என அனைவரையும் ஒடுக்கி அழித்து அவர்களுடைய மண்டையோடுகளை மாலையாக அணிந்து சிவபெருமான் ஆடும் தாண்டவம் பிரளயத் தாண்டவமாகும். 1

வேறு பெயர்கள்

பிரளய தாண்டவத்தினை சாலியம், வீர வெறியாடல் என்றும் குறிப்பிடுகின்றனர். கைகளை கொட்ட ஆடுவதால் கொட்டி, கொட்டிச் சேதம் என்ற பெயர்களும் உண்டு. 1

The text above is adapted from the Wikipedia article “பிரளய தாண்டவம்”, available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 licence. 1

Pralaya Thandavam is type of dance, according to the structured record cited below. This entry was generated automatically from that record and has not yet been reviewed by a person familiar with the tradition. 2

No recording linked yet — know one? Point at it →
Sourced or Silent · Still Open

Questions awaiting a cited source

+ Answer with a source →
How many people perform it today?
When is it first attested, and by whom?
What does it look like? No licensed photograph yet.