திரிபுர தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்று.இதனை மனிதனின்(அரக்கனின்)ஆணவம்,கர்மம்,மாயை ஆகிய மூன்று குணங்களான திரிபுரங்கள் கிருதயுகம்,திரேதா யுகம்,துவாபாரக யுகம்,கலியுகம்,சத்தியயுகம் என தலா 2000 ஆண்டுகளுள்ள ஒவ் ாெரு…
No licensed photograph yet
Four in five rooms open without one. Add a photograph with a declared licence and your credit sits under it, permanently.
திரிபுர தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்று.இதனை மனிதனின்(அரக்கனின்)ஆணவம்,கர்மம்,மாயை ஆகிய மூன்று குணங்களான திரிபுரங்கள் கிருதயுகம்,திரேதா யுகம்,துவாபாரக யுகம்,கலியுகம்,சத்தியயுகம் என தலா 2000 ஆண்டுகளுள்ள ஒவ் ாெரு…
01 · What it is
Living Tradition
Documented cultural tradition on record; family classification awaits an editor.
02 · Where & name
Geography awaiting source
Add a cited source naming the region or community that carries it.
03 · How it is doing
□□□□ (Not yet assessed)
Documented in open cultural records, but no cited field assessment of its current vitality has been added here yet.
04 · Proof & reuse
1 cited source
Every claim links to a public record below. Free to quote, teach, and share under CC BY-SA 4.0.
Common Questions Answered on Record
What is Tripura Thandavam in plain words?
திரிபுர தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்று.இதனை மனிதனின்(அரக்கனின்)ஆணவம்,கர்மம்,மாயை ஆகிய மூன்று குணங்களான திரிபுரங்கள் கிருதயுகம்,திரேதா யுகம்,துவாபாரக யுகம்,கலியுகம்,சத்தியயுகம் என தலா 2000 ஆண்டுகளுள்ள ஒவ் ாெரு…
Where is Tripura Thandavam practised or documented?
No verified geographic place has been linked on record yet — editors can add a cited place from the edit page.
What is the current condition of Tripura Thandavam today?
□□□□ (Not yet assessed): Documented in open cultural records, but no cited field assessment of its current vitality has been added here yet.
How do I cite or share this Tripura Thandavam entry?
Cite as: "Tripura Thandavam." folkroom, https://folkroom.org/art-forms/tripura-thandavam, text CC BY-SA, with attribution.
திரிபுர தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்று.இதனை மனிதனின்(அரக்கனின்)ஆணவம்,கர்மம்,மாயை ஆகிய மூன்று குணங்களான திரிபுரங்கள் கிருதயுகம்,திரேதா யுகம்,துவாபாரக யுகம்,கலியுகம்,சத்தியயுகம் என தலா 2000 ஆண்டுகளுள்ள ஒவ் ாெரு யுகமும் முடிவடைந்து 10000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய தாண்டவமான இது.இந்த தாண்டவம் நவ தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இத்தாண்டவம் சித்திர சபை என்று போற்றப்படும் குற்றாலத்தில்,குள்ளமுனியான அகத்தியருக்கு சிவபெருமான் இத்தாண்டவத்தினை புரிந்தது ஓவியமாக உள்ளது. மேலும் இந்த தாண்டவம் நவராத்திரியின் மூன்றாம் நாளில் சிவபெருமானால் ஆடப்படுகிறது.
இந்த தாண்டவத்தை நுதல்விழி என்றும் அழைக்கின்றனர். நுதல்விழி என்பது நெற்றிக்கண்ணாகும். நெற்றிக்கண்ணால் திரிபுரங்களை எரித்தமையால் திரிபுர தாண்டவம் என்கின்றனர். இந்த தாண்டவத்தை திருவதிகையில் சிவபெருமான் ஆடினார்.
திசைமுகன் இந்த நடனத்தினை சிவபெருமான் ஆட காண்கிறார்.
The text above is adapted from the Wikipedia article “திரிபுர தாண்டவம்”, available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 licence.
Tripura Thandavam is type of dance, according to the structured record cited below. This entry was generated automatically from that record and has not yet been reviewed by a person familiar with the tradition. 1