வீசி தாண்டவம் என்பது ஆடல் கலையில் வல்லவராக சைவர்களால் கருதப்பெறும் இறைவன் சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவமாகும். இந்த தாண்டவம் சப்த விடங்க தாண்டவங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. இத்தாண்டவம் கடல் அலைபோல மேலெழுந்து, பிறகு அடங்கி ஆடுதல் ஆகும்.
No licensed photograph yet
Four in five rooms open without one. Add a photograph with a declared licence and your credit sits under it, permanently.
வீசி தாண்டவம் என்பது ஆடல் கலையில் வல்லவராக சைவர்களால் கருதப்பெறும் இறைவன் சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவமாகும். இந்த தாண்டவம் சப்த விடங்க தாண்டவங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. இத்தாண்டவம் கடல் அலைபோல மேலெழுந்து, பிறகு அடங்கி ஆடுதல் ஆகும்.
இந்த தாண்டவம் பாராவாரதரங்க தாண்டவம் என்றும் அழைக்கப்பெறுகிறது.
The text above is adapted from the Wikipedia article “வீசி தாண்டவம்”, available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 licence.
Veesi Thandavam is type of dance, according to the structured record cited below. This entry was generated automatically from that record and has not yet been reviewed by a person familiar with the tradition. 1